தூஷிக்கிற ஆவி பரிசுத்த வேதாகம் விளக்கம்
தூஷிக்கிற ஆவி பரிசுத்த வேதாகமம் விளக்கம் மகா உபத்திரவ காலத்தில் ஒரே ஒரு மதமும் ஒரே விதமான வழிபாட்டு முறைமையும் இருக்கும் . பூமியில் வசிக்கிறவர்கள் அந்திக்கிறிஸ்துவையும் வலுசர்ப்பத்தையும் வணங்குவார்கள். சாத்தான் மனிதன் தன்னை ஆராதிக்க வேண்டும் என எப்போதும் இன்றைக்கும் அவன் உரிமை கொண்டாடு…