நாளைக்கு பங்கு சந்தை ??
12/Aug/2024 நாளைக்கு பங்கு சந்தை ??

செபி தலைவர் மாதவி பூரி புச் ஏன் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி 

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவருக்கு தொடர்பு என ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு


முதலீட்டாளர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு பிரதமர், செபி தலைவர், கவுதம் அதானி பொறுப்பேற்பார்களா?


செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளது -ராகுல் காந்தி