தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் : புதிய எஸ்பியாக திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்கள் நியமனம்!
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் : புதிய எஸ்பியாக திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்கள் நியமனம்! 

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,அவர்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


 எஸ்பி அல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இது போல் தமிழ்நாட்டில் 14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..