அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் மூலம் தெளிவாகியுள்ளன!
தொழிலதிபர் கவுதம் அதானி மீதான லஞ்சப் புகார் ராகுல் காந்தி கருத்து
"இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களை அதானி மீறியிருப்பது, அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் மூலம் தெளிவாகியுள்ளன! அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! தொழிலதிபர் கவுதம் அதானி மீதான லஞ்சப் புகார் - ராகுல் காந்தி கருத்து